வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

33 தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது!


tamil news: இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 33 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைதுசெய்துள்ளது.


அதாவது,

தலைமன்னாருக்கு வடக்கேயுள்ள கடற்பகுதியில் கடற்படையினர் இன்றையதினம்(26.01.2025) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.


அவர்கள் வந்த 3 படகுகளையும் கடற்படை கைப்பற்றி கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் குழுவையும், அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது.


மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 03 படகுகளும், 33 கடற்றொழிலாளர்களும் இரணைதீவுக்கு கொண்டுவரப்பட்டு அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.