வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

லண்டன்: பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்!


tamil news: லண்டன், Liverpool Bootle நகரில் கடல் உணவு(நண்டு) ஒவ்வாமை காரணமாக இளம் தாய்(வயது 28) ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும், UK- Liverpool Bootle நகரில் வசித்த காயத்ரி ஜெயதீசன்(வயது 28) கடந்த ஜனவரி 25 அன்று தனது வீட்டில் நண்டுகறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக(allergic reaction to seafood) உயிரிழந்துள்ளார்.


இவர் லண்டனுக்கு சென்று 3 வருடங்களே ஆகியுள்ளநிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மேலும் சம்பவத்தினத்தன்று திருமதி காயத்ரி ஜெயதீசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் தனது 15 மாதமான மகன் மற்றும் இலங்கையிலிருந்து சென்ற அவரது தாயாருடன் இருந்துள்ளார்.



சாப்பிட்ட நண்டு ஒவ்வாமை காரணமாக வேலைக்கு சென்ற கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார்.


ஆனால் அவர் ஆம்புலன்ஸை அழைத்தும் மருத்துவர்களால் அவரது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.