எம்.பி.யின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!
tamil news:
புத்தளம் மாவட்டத்திற்குச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி (NPP) எம்.பி. மொஹமட் ஃபைசலின் வாகனம் ஹல்தந்துவான, சிலாபம் பகுதியில் ஒரு நபரை மோதி, அவர் உயிரிழந்துள்ளார்.
பாராளுமன்றத்திற்குப் பயணித்துக்கொண்டிருந்த இந்த வாகனம் விபத்துக்குள்ளான போது, அதனை எம்.பியின் உறவினர் ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய சாரதியை காவற்துறையினர் கைதுசெய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்


