வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக தேர்வு – ஜி.கே. வாசனின் பாராட்டு


tamil news:

பாரதிய ஜனதா கட்சியின்(பா.ஜ.க) தமிழ்நாடு மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.


அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

"பா.ஜ.க கட்சியில் இத்தனை நாளாகப் பொறுப்புடன் செயல்பட்ட அண்ணாமலையின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகின்றேன்.


புதிய தலைமையாக நயினார் நாகேந்திரனின் பெயர் அறிவிக்கப்பட்டது முக்கியமான முன்னேற்றமாகும்,"

என்றார்.


நயினார் நாகேந்திரன் ஒரு அனுபவமிக்க தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் கட்சிக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்.


இவர் திறமையும், கடின உழைப்பும் கொண்டு திருநெல்வேலி தொகுதி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றார்.


பா.ஜ.க இயக்கத்தில் அவருடைய பங்களிப்பு கணிசமானது.


அவரின் நியமனம் கட்சியின் வளர்ச்சிக்கு வலுவூட்டலாக இருக்கும் எனவும்,

பொதுமக்களிடம் கட்சியின் பெரிதும் அறிமுகமாகும் வேலைகளில் தொடர்ந்து அவர் ஈடுபடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் முன்னதாக பொறுப்பேற்று கட்சியின் அடித்தள வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அண்ணாமலையின் பணி பாராட்டதக்கது என்றும்,

எதிர்கால அரசியல் பணிகளில் அவருக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்தார்.