வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!


tamil news:
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,
குறிப்பிட்ட வீடு ஒன்றினை சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது,
15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து வீட்டில் இருந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி கைதுசெய்யப்பட்ட நபர், ஏற்கனவே போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் சுன்னாகம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.