இலங்கை தமிழரசுக்கட்சி முளைளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!
tamil news:
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் இன்றையதினம்(17.05.2025) மாலை 3.00 மணிய யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சந்தியில் நடைபெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறு குறித்த பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
மே 18 தமிழர் மீதான இனவழிப்பினை நினைவுகூர்ந்துவரும் நிலையில் இந்தமுறை தமிழரசுக்கட்சியும் இதில் கலந்துகொண்டுள்ளமை கவனத்திற்குரியது.