வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முன்னணிக் களமிறக்கம்


tamil news:

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் முழுவதும் இடம்பெற்ற வாக்குப்பதிவின் முடிவுகள் தற்போது முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.


இதில், தேசிய மக்கள் சக்தி கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.


மாவட்ட அளவிலான பெறுபேறுகள்:

  • தேசிய மக்கள் சக்தி – 92,579 வாக்குகள், 114 ஆசனங்கள்

  • ஐக்கிய மக்கள் சக்தி – 41,851 வாக்குகள், 51 ஆசனங்கள்

  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 39,454 வாக்குகள், 33 ஆசனங்கள்


முக்கிய உள்ளூராட்சி சபைகள் மற்றும் பெறுபேறுகள்:

🔹 அக்கரைப்பற்று நகரசபை

  • தேசிய காங்கிரஸ் – 7,902 வாக்குகள்

  • தேசிய மக்கள் சக்தி – 3,584 வாக்குகள்

  • முஸ்லிம் காங்கிரஸ் – 3,113 வாக்குகள்


🔹 அட்டாளைச்சேனை

  • முஸ்லிம் காங்கிரஸ் – 10,865

  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 5,851

  • தேசிய மக்கள் சக்தி – 3,584


🔹 திருக்கோவில்

  • சுயேட்சை குழு – 7,829

  • தமிழரசுக் கட்சி – 5,666


🔹 நாவிதன்வெளி

  • தமிழரசுக் கட்சி – 4,154

  • சுயேட்சை குழு – 2,175


🔹 பதியத்தலாவ

  • தேசிய மக்கள் சக்தி – 4,432

  • ஐக்கிய மக்கள் சக்தி – 3,574

  • பொதுஜன பெரமுன – 1,881


🔹 சம்மாந்துறை

  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 12,676

  • முஸ்லிம் காங்கிரஸ் – 8,124

  • தேசிய மக்கள் சக்தி – 3,990

  • ஐக்கிய மக்கள் சக்தி – 2,540


🔹 பொத்துவில்

  • சுயேட்சை குழு – 8,500

  • முஸ்லிம் காங்கிரஸ் – 5,490


🔹 நிந்தவூர்

  • சுயேட்சை குழு – 7,829

  • தமிழரசுக் கட்சி – 5,666

  • தேசிய மக்கள் சக்தி – 1,068


🔹 லபுகல

  • தேசிய மக்கள் சக்தி – 2,624

  • ஐக்கிய மக்கள் சக்தி – 2,512


🔹 காரைத்தீவு

  • தமிழரசுக் கட்சி – 3,680

  • தேசிய மக்கள் சக்தி – 2,481


🔹 ஆலையடிவேம்பு

  • தமிழரசுக் கட்சி – 5,122

  • தேசிய மக்கள் சக்தி – 5,070

  • சுயேட்சை குழு – 1,800


🔹 மஹாஓய

  • தேசிய மக்கள் சக்தி – 4,974

  • ஐக்கிய மக்கள் சக்தி – 2,707

  • ஐக்கிய தேசியக் கட்சி – 2,516


🔹 உஹன

  • தேசிய மக்கள் சக்தி – 16,120

  • ஐக்கிய மக்கள் சக்தி – 7,498


🔹 இறக்காமம்

  • முஸ்லிம் காங்கிரஸ் – 2,838

  • தேசிய மக்கள் சக்தி – 2,003


🔹 நாமல்ஓய

  • தேசிய மக்கள் சக்தி – 7,139

  • ஐக்கிய மக்கள் சக்தி – 3,805


🔹 அக்கரைப்பற்று பிரதேச சபை

  • தேசிய மக்கள் சக்தி – 6,034

  • தேசிய காங்கிரஸ் – 2,081


🔹 தெஹியட்டகண்டியா

  • தேசிய மக்கள் சக்தி – 14,097

  • ஐக்கிய மக்கள் சக்தி – 8,897


🔹 அம்பாறை நகர சபை

  • தேசிய மக்கள் சக்தி – 6,034

  • ஐக்கிய மக்கள் சக்தி – 2,002


இந்த தேர்தல் முடிவுகள், அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பரந்த ஆதரவை வெளிப்படுத்துகின்றன.


பல்வேறு பிரதேச சபைகளிலும் இக்கட்சி முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.