வத்திராயன்: 174Kg கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது!
tamil news:
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்றையதினம்(04.03.2025) வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விசேட அதிரடி படையினரால் சுமார் 174 கிலோக்கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது
ஆனால் இதுவரை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படவில்லை என்பதோடு மருதங்கேணி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
