வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தங்கத்தின் விலைகளில் பதட்டமான மாற்றம்!


gold rate:

தங்க சந்தையின் தற்போதைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ்(ounce) தங்கத்தின் விலை ரூ.1,023,227 ஆக பதிவாகியுள்ளது.


தற்போதைய தங்க விலை நிலவரம்:


24 கரட் தங்கம் (1 கிராம்): ரூ.36,100

24 கரட் தங்கம் (1 பவுன் / 8 கிராம்): ரூ.288,750

22 கரட் தங்கம் (1 கிராம்): ரூ.33,100

22 கரட் தங்கம் (1 பவுன்): ரூ.264,750

21 கரட் தங்கம் (1 கிராம்): ரூ.31,590

21 கரட் தங்கம் (1 பவுன்): ரூ.252,700


கொழும்பு செட்டியார் தெருவில் பதிவு செய்யப்பட்ட விலை நிலவரம்:


24 கரட் தங்கம் (1 பவுன்): ரூ.269,000

22 கரட் தங்கம் (1 பவுன்): ரூ.248,800


இவை தற்போதைய சந்தை நிலவரங்களை பிரதிபலிப்பவையாக இருந்தாலும்,

தங்க நகைகளின் விலை நகை வடிவமைப்பு மற்றும் செய்முறைச் செலவுகளைப் பொறுத்து மாறக்கூடும் என்பதும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது.