வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மன்னாரில் அதிக மதிப்புள்ள கம்பிகளுடன் இருவர் பிடிபட்டனர்!!!


tamil news:

மன்னார் மாவட்டத்தின் ஜிம்ரோ நகர் பகுதியில் சுமார் 2 இலட்சம் மதிப்புடைய 17.2 கிலோகிராம் எடையுள்ள தொலைபேசி கம்பிகள் மற்றும் செப்பு கம்பிகளை வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இன்றையதினம்(10.05.2025) மன்னார் காவற்துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில்,

மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


தொடர்ந்து தற்போது இந்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.