வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மலேசியாவை 23 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இலங்கை மகளிர் அணி!


tamil news: ICC மகளிர் 19 வயதுக்குட்பட்ட T20 உலகக்கிண்ணத்தொடரின் 7வது ஆட்டத்தில் மலேஷியா மகளிர் அணியை 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி வெற்றி கொண்டது.


கோலாலம்பூரில் இன்றையதினம்(19.01.2025) நடந்த இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 162 ஓட்டங்களை எடுத்தது.


பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசிய மகளிர் அணியானது 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து வெறும் 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.


இந்த வெற்றியுடன் குழு A இல் இலங்கையணி 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.