வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மோட்டார் சைக்கிளும் வானும் நேருக்குநேர் மோதி விபத்து! இளைஞன் பலி


tamil news: ஆனமடுவ - நவகத்தேகம வீதியில் நேற்றையதினம்(23.01.2025) பம்மன்னேகம சந்திப்பில் மோட்டார் சைக்கிளும், hனும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெறுள்ளது.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றும் வானின் சாரதி காயமடைந்து ஆனமடுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



துரதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.



வான் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆனமடுவ ஆரம்ப மருத்துவமனையிலிருந்து சலவத்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.