வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

நாடுகடந்த தமிழீழ அரசின் மே மாத விசேட நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!!!


tamil news:
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மே மாதத்துக்கான விசேட நாடாளுமன்ற அமர்வு இன்றையதினம்(16.05.2025) முதல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் பஃபலோ நகரத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கூட்டத்தொடர் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

நேரடி அமர்வு நிகழ்வுகள்


இந்த அமர்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணையின் மூன்றாவது நேரடி கூட்டமாகும்.

மே 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகள் பின்வரும் இடங்களிலும் நேரங்களிலும் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சி நிரல்:

இடம்:
M Hotel, 2040 Walden Ave, Buffalo, NY 14225


மே 16:

காலை 9 மணி – 12 மணி: நாடாளுமன்ற தொடக்க விழா

மதியம் 1 மணி – மாலை 5 மணி: நாடாளுமன்ற அமர்வு


மே 17:

காலை 9 மணி – மாலை 5 மணி: நாடாளுமன்ற அமர்வு

இரவு 7 மணி – இரவு 9 மணி: மக்கள் அரங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு:


11வது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை மே 18 ஆம் திகதி,
மாலை 5 மணி முதல் 8 மணி வரை Ukrainian Cultural Center இல் நடைபெறவுள்ளது.